திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் குறித்து முழு விவரங்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















