செங்கல்பட்டு: செப். 6: காவலர் தினத்தை முன்னிட்டு (06.09.2026) அன்று செங்கல்பட்டு ஆயுதப்படை வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., தலைமையில் தமிழ்நாடு காவலர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் காவல்துறையினர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



















