செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ( வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. தினகரன்., அவர்களின் தலைமையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கவிதா., அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி


















