நாகப்பட்டினம்: பெண் காவலர்களின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் சிங்கப்பெண் படையினர் மற்றும் பெண் காவலர்களுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில், அவசரகால சூழ்நிலைகளில் தங்களை பாதுகாத்துக் கொள்வது மற்றும் எதிரிகளை சமாளிப்பது தொடர்பான தற்காப்பு நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















