நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களை கண்காணித்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















