நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் இரயில் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றத் தடுப்பு, சைபர் குற்றங்கள் மற்றும் அவசர கால உதவி எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















