தூத்துக்குடி: நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய புதுப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் மகாராஜன் (37). என்பவரை நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



















