நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில், (28.10.2026) அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து குறைகள் மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















