கோவை: கோவை மாநகர சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட PERKS PUBLIC SCHOOL CBSC பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி சரண்யா மற்றும் உதவி ஆய்வாளர் மகாலிங்கம், தலைமை காவலர் அருண் பிரசாத்{1089} விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















