இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (31.10.2026)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருக்கும் சார்பு ஆய்வாளர் சிவானந்தம் அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















