திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலு க்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தகவலறிந்த பழனி கோவில் காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















