திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















