திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், மழையினால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் பழனி வழியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வு மேற்கொண்டு பணியில் உள்ள காவல்துறையினருக்கு கொடைக்கானலுக்கு செல்ல வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















