இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி



















