இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணீர்வாய்க்கால், V.சுப்ரமணியபுரம் மற்றும் விளங்குளத்துார் ஆகிய பகுதிகளில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.. அவர்கள் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















