திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம், கணபதி நகர் பகுதியில் ஓடையில் நீர் குடிக்க 2 பசு மாடுகள் சென்றபோது அப்பகுதியில் அறுந்து விழுந்திருந்த மின் வயர் மூலம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி அப்பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்தது தொடர்பாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் வராததால் மேற்படி சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















