திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) ஐ.ஜி.யாக சந்தோஷ் குமாரும், காவல்துறை தலைமையக நிர்வாக ஐ.ஜி.யாக காமினியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















