இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற (28.10.2026) முதல் (30.10.2026) ஆகிய மூன்று நாட்கள் கமுதி உட்கோட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி தொடர்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர், விஜயேந்திர பிதாரி, IPS., அவர்கள் மேற்கொண்டார்கள். மேலும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினார்கள் இதில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.N.மணிவண்ணன், IPS., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS., ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















