திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (21.11.2026) ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. இதனை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















