திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் (19.11.2026) அன்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் போக்சோ வழக்கில் பிடியாணை நிலுவையில் இருந்த வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த நல்லாண்டவர் என்பவரை கைது செய்து நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















