தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டிகளில் பங்கேற்ற 68 மோப்ப நாய்களில், நாட்டு நாய் இனமான கோம்பை இன நாய் புலனாய்வுப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கம் வென்றது. தமிழகத்தின் பாரம்பரிய நாய் இனமான கோம்பை, காவல்துறை பணியிலும் தனது திறமையை நிரூபித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















