திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய நரகத்தில் ஆய்வின் போது வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்.சுரேஷ் பாண்டியன் மற்றும் கூம்பூர் வட்ட (circle) காவல் நிலைய ஆய்வாளர். கணேச மூர்த்தி மற்றும் காவல் நிலைய போலீசார்ளுடன் கலந்துரையாடி, “போதையில்லா கிராமம்” (Drug-Free Village) திட்டம் குறித்து விழிப்புணர்வு, மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து, தங்கள் கிராமங்களைப் போதையில்லா கிராமங்களாக மாற்றக் காவல்துறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும்,போதைப் பொருள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களைத் தெரிவிப்பதற்கான புகார் எண்ணும் பொதுமக்களுக்கு வழங்குவது குறித்தும்,
அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கியும், குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















