சிவகங்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இலக்கிய அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான மு. தென்னவன் அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளரும், ஸ்ரீ சாய்ராம் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் தலைவருமான சாய் சுரேஷ், பள்ளத்தூர் கே.எஸ். ரவி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான வல்லபாய் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இறைவனின் அருளாசியுடன் அவரது மக்கள் பணி தொடர்ந்து சிறக்கவும், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















