இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் ஐபிஎஸ் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















