இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















