திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















