திண்டுக்கல்: திண்டுக்கல், சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்னாளப்பட்டி, ஜீவா நகரை சேர்ந்த நசருல்லா மகன் பாபு(27). ராஜு மகன் காளீஸ்வரன்(24). ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















