திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அருகே உள்ள பள்ளபட்டி சோதனைச் சாவடியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சோதனைச் சாவடியில் போலீசார் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கைப் பணிகளைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















