திண்டுக்கல்: ஒடிசாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு ரயில் வழியாக கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கில்சன்(21). தர்ஷன்(21). ஜான்சன்(23). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து. மேலும் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















