இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் டாக்டர் வி.கே. ராஜீவ், சி.டி.ஆர். நிர்மல் குமார், பி. மதன் ராஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ்., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., ஆகியோருடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி



















