தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S. பிரவீன்கௌதம், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.மனிஷா., அவர்கள்., ஏற்பாட்டின் பேரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு (SJ&HR) தொடர்பாக “ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியில் சமூக நீதி தொடர்பாக மாணவ, மாணவியருக்கு சமூக நீதி கடைபிடிப்பதில் மாணவர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் பல்வேறு நாடக போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.



















