கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேட்டை–முருகன் கோவில் சாலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மஹால் அருகே கடந்த (25.10.2026) அன்று நடந்து சென்ற பெயிண்டர் அரவிந்தனை கத்தியைக் காட்டி மிரட்டிய மூன்று நபர்கள், அவரிடம் இருந்த ரூ.9,800-ஐ பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து, பறிக்கப்பட்ட பணத்தை மீட்டனர். பின்னர் மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















