திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் வரும் (30.10.2026) அன்று நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















