திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மதுரை ரோடு திருநகர் பகுதியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் நாகராஜன் என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 11 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















