சேலம்: சேலம் மாவட்டம், ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், மாவட்ட சைபர் குற்றக் காவல்துறையினர் மாணவ, மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு, இலவச உதவி எண் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















