திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, முத்தலாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(21). என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த சங்கிலி(41). என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் சங்கிலிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















