நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர நடைரோந்து மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















