நாகப்பட்டினம்: CM Trophy கைப்பந்து போட்டியில் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு அணி சிறப்பாக விளையாடி, தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்தது. தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை அணி சாதனை படைத்துள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















