மதுரை: நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், பலமுறை நிலுவைத் தொகை வழங்கக் கோரி முறையிட்டும், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















