நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் குற்றவாளிக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து நமது குடியுரிமை

திரு. தீபக்




















