திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலை, தாழைக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இந்த மூதாட்டியை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி(67). என்றும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















