இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு கொலைக் குற்ற வழக்குகளை திறம்பட நீதிமன்றத்தில் பின்தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தமைக்காக, காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr.மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சுதா அவர்களுக்கு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS., அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















