ஈரோடு: ஈரோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.



















