திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கௌதமன்,சப்-இன்ஸ்பெக்டர் ராம்செட் மற்றும் போலீசார் வத்தலகுண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் வைத்திருந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (26). என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















