விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி குயின்ஸ் அரிமா சங்கத்தை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, லயன்ஸ் கிளப் தலைவர் உமாதேவி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். விழாவில், காரியாபட்டி யில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில்,
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது. விழாவில், லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயப பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















