வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணை
விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி ஜமாபந்தி நிறைவு நாளில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணையின் , மல்லாங்கிணறு பிர்காவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ...
























