சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிநவீன பிளாரன்ஸ் பியூட்டி பார்லர் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது தமிழ்நாட்டின் கனிமவளத்துறை அமைச்சரும் சிவகங்கை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகச் செயலாளருமான டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார்
மதுரை நான்காவது தமிழ்ச்சங்க துணைத்தலைவர் துரைகருணாநிதி மாவட்ட மகளிர் அணி ராஜேஸ்வரி கருணாநிதி, அற்புதம் (மத்திய உள்துறை அமைச்சகம்) அருண்மொழி அற்புதம் மற்றும் தமிழ்நாட்டின் கன்முகத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபுவின் தனி அலுவலர் ஜான் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
திறப்பு விழாவில் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி கே.கே.உமா தேவன் முன்னாள் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சாந்தி ரோடு வேஸ் சரவணன் சாக்கோட்டை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா செந்தில்நாதன் அதிமுக ஒன்றியக் கழகச் செயலாளர் இலுப்பக்குடி எஸ்.பி செந்தில்நாதன் பாலா மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் மகளிர் அணியினர் என திரளாக கலந்து கொண்டனர் சோஷிபியா பிளாரன்ஸ் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















