மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாராந்திர மனு விசாரணை நாள் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளுக்காக மனுக்களை பரிசீலனை செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















