மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், காவல் உதவி செயலியை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















