திண்டுக்கல்: திண்டுக்கல் – பழனி நெடுஞ்சாலையில் முத்தனம் பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளை சுற்றிக்கொண்டு வாலிபர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து மாங்கரையைச் சேர்ந்த கோகுல் குமார், துளசிமணி ஆகிய 2 பேரை ரெட்டியார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















